அமெரிக்காவில் வாக்களிக்க இனி அடையாள அட்டை கட்டாயம்..!!

அமெரிக்க பொது தேர்தல்களில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, இனி வாக்காளர்கள் அனைவரும் அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மின்னஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறை இனி செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களை தவிர மற்ற குடிமக்கள் எவருக்கும் தபால் ஓட்டு வசதி கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Read Previous

பன்னீர் டிக்கா செய்வது ரொம்ப ஈஸி.. இன்னைக்கே செஞ்சுப்பாருங்க..!!

Read Next

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்…!! கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க கால் வலி உங்கள விட்டு ஓடிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular