இட்லி தோசைக்கு ஒரே மாதிரி சட்னி செய்யாம இதை 10 நிமிஷத்துல செஞ்சு குடுத்து பாருங்க..!!

Oplus_131072

இட்லி தோசைக்கு ஒரே மாதிரி சட்னி செய்யாம இதை 10 நிமிஷத்துல செஞ்சு குடுத்து பாருங்க

4 சில்லு தேங்காய் , 4 முந்திரி , 1 ஸ்பூன் சோம்பு, மூன்றையும் தண்ணீர் ஊற்றி நைஸ் பேஸ்ட்டா அரைச்சு வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு ,கல்பாசி, பிரிஞ்சிஇலை, எல்லாம் போட்டு பொரியவிட்டு

1 வெங்காயம், 2 தக்காளி ,இஞ்சிபூண்டு பேஸ்ட் எல்லாம் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்

அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் முட்டை உடைத்து ஊற்றி 4 நிமிடத்தில் இறக்கி சுட சுட இட்லி தோசைக்கு சாப்பிட்டு பாருங்கள்.

Read Previous

சில முக்கிய பாட்டி வைத்தியங்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular