புனேவை பூர்வீகமாகக் கொண்ட குல்கர்னி என்பவரது குடும்பம் தான் இந்தியாவின் உயரமான குடும்பமாகக் கூறப்படுகிறித்து.கூறப்படுகிறது. இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே 6 அடிக்கும் உயரமாக உள்ளனர். தந்தை குல்கர்னி 7 அடி உயரம், அவரது மனைவி சஞ்சோட்சஞ்சீதா 6.2 அடி ,அடி, மகள் ம்ருகா 6.6 அடிஅடி, சான்யா 6.4 அடி உயரத்துடன் காணப்படுகின்றனர். இந்தியாவின் உயரமான குடும்பம் என லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.




