இந்த மாதிரி கணவன் அமைந்தால் மனைவிகள் கொடுத்து வைத்தவர்கள் தான்..!! அது என்ன என்பதை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
தான் வருவதற்கு நேரம் ஆகும் என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவன் கிடைத்தால் மனைவி கொடுத்து வைத்தவர்கள் தான். அது மட்டும் இன்றி சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறும் கணவன். தனது தேவையை குறித்து மனைவிக்கு வேண்டிய தெய்வம் கணவன்.
மனைவி வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவன். சமையலறையில் கூட நின்று உதவி செய்து சங்கீதமாக்கும் கணவன். ஞாயிறு என்றால் மனைவியை வெளியே கூட்டி சென்று மகிழ்வூட்டும் கணவன். மனைவிக்கு உடல் நலம் இல்லை என்றால் பதரி துடிக்கும் உள்ளம் கொண்ட கணவன். மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து ஆலோசனை கேட்கும் உள்ளம் கொண்ட கணவன்.
மனைவியை சரி சமமாக நடத்தும் உள்ளம் கொண்ட கணவன்.மனைவி குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் உதவி செய்யும் கணவன். மனைவி கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து அதை புரிய வைக்கும்கணவன்.




