இபிஎஸ்-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்..!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி தலைவர்கள் பலரும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் பயணித்து வரும் நிலையில், ஒரு சிலர் கட்சி மாறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். மேலும் பல தலைவர்கள் விஜய் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த விஜய் தலைமையை ஏற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் டிசம்பரில் 49% விற்பனை வளர்ச்சி பதிவு..!!

Read Next

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular