இயற்கை மருத்துவம்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு கட்டாயம் படிங்க..!!

Oplus_131072

இயற்கை மருத்துவம்…

முள்ளங்கி சாறு வாழைத்தண்டு சாறு சேர்த்து 50மில்லி குடித்துவர கல்கரைந்து கல்லடைப்பு நீங்கும்.

நெல்லிப்பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ரத்தக்கொதிப்பு நீங்கும்.

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடிநிறம் மாறும்.

ஆவாரம் கொழுத்து ஆவாரம் பட்டை அறுகன் வேர் இவைகளை சம அளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் அல்லது நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

Read Previous

நீண்ட நேரம் ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட ஐந்து மடங்கு நமது உடலை பாதிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Read Next

மதுரை ஜிகர்தண்டா செய்வது எப்படி ..!! ஈஸியா செய்யலாம் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular