அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட ஐந்து மடங்கு பாதிக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..??
அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது குடிப்பதை விட ஐந்து மடங்கு பாதிக்கும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ரீல்ஸ் போன்ற ஷார்ட் வீடியோக்களை அதிகம் பார்ப்பது மது குடிப்பதை விட கவனம் மற்றும் நினைவாற்றல் போன்றவற்றை ஐந்து மடங்கு அதிகமாக சேதப்படுத்தும் என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.. டோபா மைன் அதிகமாக சுரப்பதால் மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழக்கப்படுத்துகின்றது இதனால் ஆழமான வேலை நீண்ட உரையாடல் படிப்பு போன்ற பொறுமை தேவைப்படும் செயல்கள் சலிப்பாகவும் தாங்க முடியாததாகவும் தெரிகின்றன. எனவே அதிக நேரம் மொபைல் போன் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றை பார்க்கும் நபராக நீங்கள் இருந்தால் அதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளுங்கள் இதுவே உங்கள் உடலுக்கு நல்லது.




