இலவச சிலிண்டர் பெறலாம்.. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கு குட் நியூஸ்..!!

மத்திய அரசு கொண்டு வந்த “பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா” திட்டம் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி. இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு, அருகிலுள்ள எல்.பி.ஜி. விநியோக நிலையம் (Indane, HP Gas, Bharat Gas) சென்று உஜ்வலா யோஜனாவிற்கான விண்ணப்பப் படிவத்தை பெற வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு, இலவச எல்.பி.ஜி. இணைப்பு மற்றும் ஒரு சிலிண்டர் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 10 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

Read Previous

அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு..!! விவசாய உபகரணங்கள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைப்பு..!!

Read Next

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து அமைச்சருடன் சந்திப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular