முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து அமைச்சருடன் சந்திப்பு..!!

முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு அமைச்சர் கேத்ரின்வெஸ்ட்-ஐ சந்தித்து பேசினார். நேற்றைய தினம் நடந்த இச்சந்திப்பின் போது, பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் உடனிருந்தார்.

Read Previous

இலவச சிலிண்டர் பெறலாம்.. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கு குட் நியூஸ்..!!

Read Next

அதிக பயணிகளுடன் சென்றதால் படகு கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular