இல்லறம் இனிக்க எட்டு பொன் விதிகள்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

குடும்பம் இல்லறம் என அனைத்துமே ஆரோக்கியமான முறையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கணவன் மற்றும் மனைவி இல்லறம் நடத்த கண்டிப்பா இதையெல்லாம் பாலோ பண்ணுங்க. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

#கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகின்ற போது ஒருவர் மற்றவரை ஜெயிக்க விட்டு மகிழ்ச்சி அடையுங்கள் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்று முன்னோர்கள் சொல்வது உண்மைதான்.

#ஒரே சமயத்தில் கணவன் மனைவி இருவரும் கோபப்படாதீர்கள் அது உங்களின் இல்லற வாழ்க்கைக்கு நல்லதல்ல.

#விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள்.

#உலகத்திற்காக போலியாக நடித்து வாழ்வதை காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள அன்பு அதிகரித்து இல்லறம் இனிக்கும்.

#கடந்த கால தவறுகளை ஒருபோதும் கணவன் மனைவியிடமோ, மனைவி கணவனிடமும் சுட்டிக் காட்டாதீர்கள்.

#விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் அதை முடிந்தளவு ஒத்தி போட பாருங்கள்.

#ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்து உங்கள் துணை இடம் சொல்லிப் பாருங்கள். அன்றைய நாளும் உங்களுக்கிடையே உள்ள அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

 

#செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக்கொள்ளவும் அதற்காக மன்னிப்பு கேட்கவும் ஒரு பொழுதும் தயவாதீர்கள்.

Read Previous

கொசு பிரச்சினைகளில் இருந்து விடுபட இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular