ஈராக் பெண்கள் எல்லாம் அழகாகவும் அவர்களின் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும் அவர்களின் அழகு ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்வோம்…
ஈராக்கிய பெண்களின் அழகின் ரகசியம் அவர்களின் உணவு மற்றும் தினசரி வழக்கத்தில் இருந்து உத்வேகம் பெற்று நீங்களும் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம், ஈராக்கிய பெண்களின் உணவில் பல்கர் கோதுமை முக்கிய பங்கு வகிக்கிறது சருமத்தை பொலிவாகுவதோடு உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது, திரவ தங்கம் என்று அழைக்கப்படும் ஆர்கன் எண்ணையை ஈராக்கிய பெண்கள் தங்கள் சருமத்தில் மசாஜ் செய்ய பயன்படுத்துகிறார்கள் இந்த எண்ணெய் சருமத்தை பொலிவடைய செய்கிறது, ஈராக்கின் பாரம்பரிய உணவான டோலுமா திராட்சை இலைகள் அரிசி காய்கறிகள் அல்லது பழங்களை நிரப்பி தயாரிக்கப்படுகிறது இது சருமத்தை பொலிவாக்குவதோடு கூந்தலின் பொழுதையும் அதிகரிக்க செய்கிறது, தயிர் மற்றும் புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஈராக்கிய பெண்களுக்கு பிடித்தமானது இது சருமத்தை ஆரோக்கியமாகவும் கூந்தலை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது, பேரிச்சம்பழம் ஈராக்கிய உணவின் முக்கிய அங்கமாகும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சரும நிறத்தை மேம்படுத்துகிறது மேலும் கூந்தலை பொலிவடைய செய்கிறது,தயிர் மற்றும் காய்கறிகளால் ஆன இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பு அளவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது காய்கறி சூப், மேலும் ஈராக்கிய பெண்கள் சத்தான சரிவிகித உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள் இது அவர்களின் சருமத்தை பொலிவாகுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது….!!




