ஷாக் : கழிப்பறை இருக்கை-யை விட அதிகம் கிருமி கொண்டிருக்கும் பொருட்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறை மட்டுமல்லாமல் மற்ற பொருட்களிலும் கிருமி நாசினிகள் மறைந்து இருக்கிறது உங்களுக்கு தெரியுமா…

தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்கள் பலவற்றில் கழிவறை இருக்கையை விட கிருமி அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில் கிரிமின நிறைந்த அந்த சில பொருட்கள் பற்றி இங்கு காணலாம், கைபேசி : நாளுக்கு நாள் மாற்றம் கண்டுவரும் நவீன உலகில் கைபேசி ஸ்மார்ட்ஃபோன் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது ஆய்வாளர்கள் கூற்றுப்படி நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் கிருமி அதிகம் தங்குமொரு பொருளாக இந்த கைப்பேசி பார்க்கப்படுகிறது, குளியல் துண்டு : குளித்து முடித்த பின் நம் உடலை துவட்ட நாம் பயன்படுத்தும் துண்டில் கிருமிகள் அதிகம் தங்குவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் குறிப்பாக குளியல் அறையிலேயே தங்கும் தூண்டில் அதிகம் கிருமி இருப்பதாக கூறப்படுகிறது, சமையலறை துண்டு : இதேபோன்று சமையலறையிலும் நாம் பயன்படுத்தும் துண்டு கரித்துணி பிடித்துணி கோடிக்கணக்கில் கிருமிகளை கொண்டுள்ளது இந்த கிருமிகளை தவிர்க்க அடிக்கடி இந்த துணியை துவைப்பதோடு வெயிலில் உலர்த்துவதும் அவசியம்,
டூத் பிரஸ் ஹோல்டர் : பற்களை துலக்க நாம் பயன்படுத்தும் பிரஷ் கலை பயன்படுத்திய பின்னர் பத்திரப்படுத்தி வைத்து பயன்படுத்தும் டூத் பிரஸ் ஹோல்டர்களின் காலரா உள்ளிட்ட குடல் ஆரோக்கிய சிக்கல்களை உண்டாக்கும் ஈ-கோல் பாக்டீரியா காணப்படுகிறது,
மெத்தை விரிப்பு :
மெத்தையின் மீது நாம் விரிக்கும் மெத்தை விரிப்புகளில் நம் உடலில் இருந்து இடம் மாறும் கிருமிகள் அதிகம் படுக்கையில் தங்கும் இந்த கிருமிகளை தவிர்க்க வாரம் ஒரு முறை விரிப்பை துவைத்து சூரிய ஒளியில் உணர்த்த வேண்டும், அதேபோல்
கட்டிங் போர்டு : கிருமிகள் அதிகம் தேங்கும் மற்றும் ஒரு சமையலறையை பொருள் கட்டிங் போர்டு காய்கறிகளை வெட்ட நாம் பயன்படுத்தும் இந்த கட்டிங் போல் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் இதன் காரணமாக இதில் கிருமிகள் அதிகம் தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்…!!

Read Previous

ஈராக்கிய பெண்களின் அழகு ரகசியங்களை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா…!!

Read Next

வாழைப்பழத்தில் கேக் சுவையாக இருக்கும் இப்படி ட்ரைப் பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular