உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்ட சொல்ல இதுதான் காரணம்..!!

 

நம்மில் பலரும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றிருப்போம். அப்போது மருத்துவர் நாக்கை நீட்டுங்கள் என்று கூறுவார். ஆனால் நாக்கை ஏன் நீட்ட சொல்கிறார்கள். அதற்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ வருடம் சென்றால் நாக்கை நீட்ட சொல்ல காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களிடம் சென்றால் நாக்கை நீட்ட சொல்ல காரணம் இதுதான்:

1. நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் வயிறு அல்லது கல்லீரல் சம்பந்தமான நோய் என்று அர்த்தம்.
2. காபி நிற படிவு நிலத்தில் இருந்தால் நுரையீரல் பாதிப்பு.
3. சிமெண்ட் நிறத்தில் இருந்தால் செரிமானம் சம்பந்தப்பட்ட நோய்.
4. இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் இதயம் மற்றும் ரத்தம் சார்ந்த நோய்.
5. நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரக பாதிப்பு.
6. வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உடல் நீர் வற்றி போகுதல் மற்றும் நுண்ணிய கிருமிகளால் தொற்றுக் காய்ச்சல்.

Read Previous

நடிகை திரிஷாவின் ஸ்லிம்மான உடல் அமைப்பின் ரகசியம் இதுதான்..!!

Read Next

குளிர்ந்த நீர் குடிப்பதற்கும்.. வெந்நீர் குடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் ஆரோக்கிய பலன்கள் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular