நடிகை திரிஷாவின் ஸ்லிம்மான உடல் அமைப்பின் ரகசியம் இதுதான்..!!

நடிகை திரிஷாவின் ஸ்லிம்மான உடல் அமைப்பின் ரகசியம் இதுதான்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா பல சூப்பர் ஹிட் படங்களை நடித்து மாபெரும் வெற்றியை அடைந்துள்ளார். த்ரிஷா முன்னாடி நடிகர்களான அஜித் விஜய் போன்ற பல நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் எவ்வளவு வயதானாலும் த்ரிஷா ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

திரிஷாவிற்கு 41 வயதிலும் ஃபிட்டான உடல் அமைப்புடன் ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் அவருடைய டயட் மற்றும் உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது. மேலும் த்ரிஷா உடற்பயிற்சியுடன் தினமும் யோகாவும் செய்கிறார் என்றும் செய்திகள் வெளியாகிறது. அதுமட்டுமின்றி த்ரிஷா தனது பிஸி நாட்களிலும் தினமும் கண்டிப்பாக யோகா செய்வாராம். நடிகை திரிஷா காலை உணவுக்கு சத்துக்கள் நிறைந்த முட்டை மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுவாராம். அதுமட்டுமின்றி ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தனது டயட்டில் செய்து கொள்வதாகவும் செய்திகள் கூறப்படுகிறது. சர்க்கரை சம்பந்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து தனது உடலை 41 வயதாகியும் பிட்டாக வைத்துள்ளார். இதுவே த்ரிஷா ஸ்லிம் ஆன உடல் அமைப்பின் ரகசியம் ஆகும்.

Read Previous

தூக்கி ஏறியப்படும் களை செடியென எவர் மனதிலும் இருக்காதீர்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்ட சொல்ல இதுதான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular