குளிர்ந்த நீர் குடிப்பதற்கும்.. வெந்நீர் குடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் ஆரோக்கிய பலன்கள் இதுதான்..!!

குளிர்ந்த நீர் குடிப்பதற்கும்.. வெந்நீர் குடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் ஆரோக்கிய பலன்கள் இதுதான்..!!

நம்மில் பலரும் குளிர்ந்த நீர் குடிக்கிறோம். ஒரு சிலர் வெந்நீர் குடிக்கிறோம். குளிர்ந்த நீர் குடிப்பதால் உள்ள பயன்கள் மற்றும் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்ந்த நீர்:

இது ரத்தக்குழாய்களை சுருங்கச் செய்து கொழுப்பை ரசிக்கும் தன்மையை பாதிக்கிறது. இயல்பு வெப்பநிலைக்கு கொண்டுவர உடல் தன்னுடைய ஆற்றலை செலவிட உதவுகிறது. கொழுப்பை இன்னும் அதிக உறுதியாக்கி செரிமானத்தை கடுமையாக்குகிறது. உடற்பயிற்சியின் போது அதிகரித்த உடல் வெப்பநிலையை குறைக்க இது உதவுகிறது.

வெந்நீர்:

ரத்த குழாய்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கொழுப்பை குறைக்கிறது செரிமானத்தை மேம்படுத்துகிறது. சிறுநீரகம் மிக விரைவாக நச்சுக்களை வெளியேற்றவும் உடல் இயக்கம் சீராக இருக்கவும் இது மிகவும் உதவுகிறது. காய்ச்சலின் போது கிருமிகளை அழிக்கும் உடலின்  மெக்கானிசத்தை குறைக்கிறது.

Read Previous

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்ட சொல்ல இதுதான் காரணம்..!!

Read Next

ஆண் தர்பூசணி.. பெண் தர்ப்பூசணி.. எதை வாங்கணும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular