Oplus_131072
உடல் பருமனாகி போய் கவலைப்படுகிறீர்களா?
தினமும் காலை வெறும் வயிற்றில் 4 கற்பூரவல்லி இலைகளை சாப்பிட்டு பாருங்கள்!
இதனால்,
உடலில் இருக்கும் அதிக கொழுப்பு கரையும்
மெட்டபாலிசம் (Metabolism) அதிகரிக்கும்
சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்படும்
உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் மாறும்
இப்படி சில நாட்கள் செய்து வந்தால்…
நீங்களும் “சிம்ரன் போல் ஸ்லிம்” ஆகலாம்
குறிப்பு:
வெறும் வயிற்றில் மட்டும் சாப்பிடவும். வயிற்று பிரச்சனை இருந்தால் மருத்துவரை கேட்டுப் பயன்படுத்தவும்.




