உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி GST இல்லை..!! 22-ஆம் தேதி முதல் அமல்..!!

உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இனி, ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும். இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு புதிய வரி முறையை வரும் 22ஆம் தேதி அமலுக்கு கொண்டு வருகிறது.

Read Previous

சிகரெட்டுகளுக்கு 40% ஜிஎஸ்டி வரி..!! சரிவை சந்திக்கும் புகையிலை உற்பத்தி நிறுவனம்..!!

Read Next

56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் செப்.22-ல் அமல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular