56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் செப்.22-ல் அமல்..!!

ஜிஎஸ்டியை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செப். 22-ம் தேதி அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி GST இல்லை..!! 22-ஆம் தேதி முதல் அமல்..!!

Read Next

அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு..!! விவசாய உபகரணங்கள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular