உலகக் கோப்பை விருதுகளில் ஸ்பெயின் ஆதிக்கம்; ரோட்ரி, உனாய் சிமோன், குபார்சி அசத்தல்..!!

 

 

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடருக்கான தனிநபர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருது, ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரிக்கு வழங்கப்பட்டது.

 

அதிக கோல்கள் அடித்து அசத்திய பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே, தங்கக் காலணி (Golden Boot) விருதை கைப்பற்றினார். சிறந்த கோல்கீப்பருக்கான தங்கக் கையுறை (Golden Glove) விருது ஸ்பெயின் அணியின் உனாய் சிமோன்க்கு வழங்கப்பட்டது.

 

மேலும், தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருது ஸ்பெயின் அணியின் பாவ் குபார்சிக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பையை வென்றதுடன், முக்கிய தனிநபர் விருதுகளிலும் ஆதிக்கம் செலுத்தி ஸ்பெயின் அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Previous

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவில்லை; இடதுசாரிகள் அறிவிப்பால் கூட்டணியில் புதிய குழப்பம்..!!

Read Next

சந்தேகத்தால் அதிர்ச்சி செயல்.. கணவரை தாக்கிய பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular