வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்..!!

வீட்டில் நல்ல விஷயங்கள் நம்மை தேடி வர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை விரட்ட வேண்டும். வீட்டில் எந்த பொருளை வைத்தால் இந்த எதிர்மறையான ஆற்றலை விரட்டலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து

வீட்டில் முதன் முதலாக இருக்கும் நிலைவாசல் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும். இதற்காக நம் வீட்டிற்கு முன்பாக நிலை வாசலுக்கு எதிராக மயிலிறகை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

ஒன்றை மட்டும் வைக்காமல் நான்கு அல்லது 5 மயிலிறகினை சேர்த்து வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

இதை தவிர நாம் உழைக்கும் பணம் வீணாகாமல் இருக்கவும் நாம் மயிலிறகை பயன்படுத்தலாம். நாம் பணம் வைத்திருக்கும் இடங்களில் மயிலிறகுகளை வைத்தால் செல்வம் குறையாமல் பெருகும்.

நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் மயிலிறகை வைத்தால் அது மிகவும் நன்மை தரும். நம்மை தேடி வரும் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது.

மயிலிறகு முருகப்பெருமானின் ஒரு சின்னமாக கருதப்படுவதால் இதை புனிதமான இடத்தில் வைத்து கொள்வது மிகவும் நல்லது.

Read Previous

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப பரிகாரம்..!!

Read Next

செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular