எந்த நோய்க்கு எந்த பழத்தை சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

எந்த நோய்க்கு எந்த பழத்தை சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

இதய நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் சிறுநீரகத்தில் கல் ஆகியவைகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது. செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான வியாதியை குணமாக்கும். பேயன் வாழைப்பழம் உடல் வெப்பத்தை குறைக்கும். கற்பூர வாழைப்பழம் கண் எரிச்சலை நீக்கி கண்ணிற்கு குளிர்ச்சியை தரும். திராட்சை காய்ச்சல் மற்றும் சளி குணமாகும். மஞ்சள் வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும் மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும். கொய்யாப்பழம் வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் உடல் வளர்ச்சியும் எலும்புகளும் பலம் பெறும். கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

Read Previous

பக்கவாதம் வருவதை முன்கூட்டியே கணிக்க உதவும் அறிகுறிகள்..!!

Read Next

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்த குழம்பு செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular