என் சமையலறையில் இனி சொதப்பலே இல்லை…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வீட்டில் பலவிதமான உணவு வகைகளை சமைத்து தங்களுக்கு பிடித்தவர்களிடம் ருசி பார்க்க அல்லது அவர்களின் ருசிக்கு ஏற்ப சமைத்து தருவது வழக்கம்..

அப்படி இருக்கும் பட்சத்தில் பெண்கள் சமையல் அறையில் சில எதார்த்த செயலினால் அவர்களின் சமையலே சொதப்பிவிடும் அப்படி இருக்கும் பட்சத்தில் இனி கவலை வேண்டாம், சோறு வடிக்கும் போது சிறிது குலைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் சரியாகிவிடும், பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும், வத்த குழம்பு தாளிக்கும் போது ஆரஞ்சு பழத்தோலை சேர்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும், பாகற்காய் குழம்பில் ஒரு கார சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது, கத்தி சூடு செய்துவிட்டு வெங்காயம் நறுக்கினால் கண்கள் எரிச்சல் இருக்காது..!!

Read Previous

நாமக்கல் மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஆளுநர்..!!

Read Next

உதயநிதி சாம்ராஜ்ஜியம் ஒரே செங்கலால் கட்டப்பட்டது : வைரமுத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular