காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது
காலியிடங்கள்: 27
பதவிகள்: ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பதவிகள்
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ. / பி.டெக். / எம்.எஸ்.சி.
வயது: 18 – 27, 18 – 32
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசி நாள்: 14.8.2025
முகவரி: iiitdm.ac.in




