ஒரு தெய்வம் தந்த பூவே..!! தேசிய மகள்கள் தினம் இன்று..!!

ஒரு தெய்வம் தந்த பூவே..!! தேசிய மகள்கள் தினம் இன்று..!!

தேசிய மகள்கள் தினம் என்பது நம் வாழ்வில் மகள்கள் வகிக்கும் ஈடுசெய்ய முடியாத பங்கைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கிறது. 2024-ல், இந்த சிறப்பான நாள் செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்படுகிறது, மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையில் தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படும். இந்தியா போன்ற நாடுகளில் மகன்கள் முதன்மையான வாரிசுகளாகக் பார்க்கப்படும் நிலையில் மகள்களின் சம முக்கியத்துவத்தை இந்நாள் வலியுறுத்துகிறது.

Read Previous

ஆண்மையை அதிகரிக்கும் 5 வகையான கீரை வகைகள்..!! இதோ..!!

Read Next

ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா?.. ஆதார் கார்டில் எத்தனை முறை பெயர் மாற்ற முடியும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular