கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! நாய் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா?..

ஒருவேளை நாய் உங்களை கடித்துவிடும் பட்சத்தில் கீழ்காணும் செயல்முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
* பதற்றம் இன்றி முதலில் அமைதியடையுங்கள்.
* காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாக மஞ்சள், உப்பு நீர் கரைத்து ஊற்றி, சோப்பு தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
* அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று விபரத்தை கூறவும். நாய் வெறிபிடித்து என்றால் நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனை செல்வது நல்லது.
* மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப சுழற்சி முறையில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Read Previous

உரிமையாளரை வெட்டி கொன்ற விசிக நிர்வாகி..!! சிசிடிவி காட்சியால் விபரீதம்..!!

Read Next

இனி காலிஃப்ளவரில் அருமையான பிரியாணி செய்யலாம்..!! முழு செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular