கர்ப்பிணிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும்..??

கர்ப்பிணி பெண்கள் காலையில் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து, மார்னிங் சிக்னஸ் எனப்படும் குமட்டலை தவிர்க்க உலர் பிஸ்கட்களை சாப்பிடலாம். பின்னர் வெதுவெதுப்பான நீர் குடித்து, மிதமான நடைப்பயிற்சி அல்லது தியானம் செய்வது அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த நன்மையை தரும். மேலும், தூங்கி எழுந்த 2 மணி நேரத்திற்குள் இட்லி போன்ற ஆவியில் அவித்த சத்தான காலை உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

Read Previous

மிளகு: நன்மைகள் பல, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து..!!

Read Next

பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular