கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட சில உணவு முறைகள் இருக்கிறது அவற்றை அவசியம் நம் தெரிந்து கொள்ள வேண்டும் அதனை பின்பற்ற வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நமது கல்லூரி ஆரோக்கியமாக செயல்படும்….
கல்லீரல் பிரச்சனைகளுக்கு சில வகையான உணவுகள் நிவாரணம் அளிக்கும் அவற்றில்,சால்மன் மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,ஆரஞ்சு ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் கல்லீரல் பாதிப்பை தடுக்க உதவுகிறது,இஞ்சியில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது இது கல்லீரலில் ஏற்படும் அலர்ஜி செயல்முறைகளை குறைக்கும், கீரை முட்டைகோஸ் போன்றவை கல்லீரலுக்கு நல்லது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது,பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது கல்லீரலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது,வீட்டு கல்லீரலுக்கு மிகவும் நல்லது இதில் நைட்ரேடுகள் மற்றும் பீட்டா லைன்கள் எனப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது,இவற்றை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படும்..!!




