விளக்கு அணையாமல் இருவதற்கு சூப்பர் டிப்ஸ் இந்த கார்த்திகை தீபத்திலிருந்து பாலோ பண்ணுங்க..!!

விளக்க அணையாமல் இருவதற்கு சூப்பர் டிப்ஸ் : கார்த்திகை தீபத்தில் இருந்து பாலோ பண்ணுங்க…

வழிமுறைகள் என்னவென்று தற்போது பார்க்கலாம்,கடைகளில் இருந்து வாங்கிய திரியை பயன்படுத்துவதற்கு பதிலாக நாமே திரியை உருவாக்கலாம் இதற்கு தேவையான அளவு பஞ்சை சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளலாம் முதலில் மிகச் சிறிய அளவு பஞ்சை உருட்டி அதனை சற்று பெரிய அளவு பஞ்சு வைக்க வேண்டும்,உடைத்து போட்டு அதனைத் தொட்டு திரி போல் சுற்ற வேண்டும் பின்னர் இந்த பஞ்சுகளை சிறிய அளவில் எண்ணெயில் ஊற வைக்க வேண்டும்,விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக சுமார் 3 மணி நேரம் அவற்றை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் அதன் பின்னர் விளக்கை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் துடைத்துக் கொள்ளவும் விளக்க நன்றாக காய்ந்ததும் அதனுள் முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் பவுடரை சிறிது அளவு போட்டு தேய்த்துக் கொள்ளவும் பின்னர் விளக்கில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் நாம் செய்த திரியை போட்டு பற்ற வைக்கவும் அதன் பின்னர் விளக்கில் சிறிய துண்டு கற்பூரம் போட்டால் விளக்க அணையாமல் நீண்ட நேரத்திற்கு எரியும்..!!

Read Previous

கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவும் உணவுகள் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

பால் தவிர உடலுக்கு கால்சியம் அளவை அதிகரிக்கும் 10 உணவுகளை பற்றி அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular