காதலன் ஓட ஓட வெட்டிக் கொலை.. காதலி பரபரப்பு புகார்..!! போலீஸ் விசாரணை..!!

மயிலாடுதுறை அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் மெக்கானிக் வைரமுத்து (28). குமார் என்பவரின் மகள் மாலினி (26) என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு உள்ள நிலையில் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தனர். தற்போது தனது பெற்றோர் மீது காதலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:

‘இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லை’ – டெல்லி சொன்ன தகவல்..!!

Read Previous

மன அழுத்தத்தை குறைக்க 10 வழிகள்..!!

Read Next

பிரசவ வைராக்கியம்..!! மயான வைராக்கியம்..!! அருமையான பதிவு கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular