Oplus_131072
மன அழுத்தத்தை குறைக்க
10 வழிகள்
ஒரே இடத்தில் வெகு நேரம் அமராமல் உடலை இயக்கி கொண்டே இருங்கள்
சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
மனதை ஒருமைப்படுத்துங்கள்
அதிகமாக நகையாடுங்கள்
புதுமையான செயல்களில் ஈடுபடுங்கள்
இனிமையான பாடல்களை கேளுங்கள் அல்லது புத்தகங்கள் படிங்கள்
வெளியே சென்று நடைபயிற்சி செய்யுங்கள்
தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்
தோணும்பொழுது ஆனந்தமாக நடனமாடுங்கள்
இயற்கையின் அமைதியை அனுபவியுங்கள்




