காதல் என்ற பெயரில் உல்லாசம்.. செல்போன் முழுவதும் ஆபாச வீடியோக்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேண்டீன் நடத்தி வந்தவர் கேசவ். இவர் ஒரு மைனர் பெண்ணுடன் காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கேசவ் செல்போனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சோதனை செய்தனர். அப்போது அவர் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் 20க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன. மேலும், அவர் காதல் வலையில் சிக்க வைத்து பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் சில ஆடியோக்களும் கிடைத்துள்ளன. கேசவை போலீசார் தேடி வருகின்றனர்.

Read Previous

“பாமக உட்கட்சிப் பிரச்னைக்கு பாஜகவே காரணம்”..!! செல்வப்பெருந்தகை..!!

Read Next

நிர்வாணமாக பெண்ணின் வீட்டிற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular