கால்கள் வீங்குகிறதா..?? இடுப்பு பகுதியில் வலியா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

கால்கள் வீங்குகிறதா? இடுப்பு பகுதியில் வலியா? சுவரில் கால்களை உயர்த்தி வைத்து, இடுப்புக்குக் கீழே ஒரு மடித்த துணி வைத்து 5 – 10 நிமிடம் படுத்தாலே போதும். கால்களில் தேங்கிய லிம்ஃப் மற்றும் கெட்ட திரவங்கள் வயிற்றின் கீழ்பகுதிக்குச் சென்று வெளியேறும். இதனால் கால் வீக்கம் குறையும், முழங்கால் சோர்வு தளர்வு அடையும், இடுப்பு மற்றும் இனப்பெருக்க பகுதி புத்துணர்ச்சி பெறும். ஒரு நாள் முயற்சி பண்ணிப் பாருங்கள்… உடம்பே லைட்டா ஃபீல் ஆகும்.

தினமும் இரவில் இதை பழக்கமாக வைத்தால் இரத்த ஓட்டம் சீராகி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் மக்களுக்கு இது மிக நல்ல இயற்கை பயிற்சியாக இருக்கும்.

Read Previous

பொடி தோசை, பொடி இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட ஆந்திரா ஸ்டைல் நல்ல காரம் பொடி சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி..??

Read Next

நெல்லிக்காய் மூலம் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular