குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை..!! அன்புமணி ராமதாஸ்..!!

தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Read Previous

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

Read Next

ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை..!! 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular