குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து..!! குறட்டை உண்டாக காரணம் என்ன தெரியுமா..??

Oplus_131072

யாருக்காவது உதவட்டும்….படித்துவிட்டு ஷேர் செய்யவும்……..

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து

குறட்டை உண்டாக காரணம் என்ன?

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.

தேவையான பொருட்கள்:

மஞ்சள், ஏலக்காய், தேன்.

செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும்.

இதில் ஏலக்காய் தட்டிபோடவும். பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கபோகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாகவும் அமைகிறது.இந்த மருந்துநெஞ்சக சளியை கரைக்கும் என்பதும் கூடுதல் பலன் ஆகும்…

 

Read Previous

மனக்கஷ்டம் பணக்கஷ்டம் போக்கும் வெற்றிலை தீர்த்தம்..!!

Read Next

வயதாவதை தள்ளிப் போடும் டெக்னிக் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular