சமையல்ல கொத்தமல்லி தழையை எப்போ போடணும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சமையல்ல கொத்தமல்லித் தழையை எப்போ போடணும்னு தெரிஞ்சுக்கிட்டா, சாப்பாடோட மணமே தனி தான்!

கொத்தமல்லியை நல்லா பொடியா நறுக்கி, சூடா இருக்கற குழம்புலயோ பொரியல்லயோ தூவிட்டு, டக்குனு ஒரு மூடி போட்டு ஒரு அஞ்சே நிமிஷம் வச்சிருங்க. அப்புறம் திறந்து பாருங்க, அடடா! அந்த வாசனை வீடு முழுக்க தூக்கும், சாப்பிடும்போது அப்படி ஒரு ஃபிரெஷ்னஸ்ஸும் டேஸ்ட்டும் கிடைக்கும் பாருங்க! ட்ரை பண்ணிப் பாருங்க! கொத்தமல்லியை சமையல் முடிஞ்சு அடுப்பை அணைக்கிறப்போ இல்ல அணைச்சதுக்கு அப்புறமா போட்டாதான் அதோட வாசனையும், பச்சைப் பசேல்னு இருக்கற கலரும், அதுல இருக்கற நல்ல சத்துக்களும் அப்படியே நம்ம சாப்பாட்டுல இறங்கும்.
ரொம்ப நேரம் குழம்போடயோ பொரியலோடயோ கொதிக்க விட்டா, அதெல்லாம் காத்துல பறந்து போயிடும் பாத்துக்கோங்க.

 

Read Previous

சாஃப்டா, லேயர் லேயரா பரோட்டா வீட்லயே செய்யணுமா..?? அப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள் – எதை சாப்பிடலாம், எதை தவிர்க்கலாம்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular