Oplus_131072
சரும ஆரோக்கியத்துக்கு இந்த மூலிகை தேநீர் குடிங்க!
கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மணத்தக்காளி கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *புதிய மணத்தக்காளி கீரையின் இலைகளை வெயிலில் நன்றாகக் காய வைக்கவும் *பிறகு, இந்த இலைகளை தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும் *அதனை, வடிகட்டி தேன்
கலந்து குடிக்கலாம் எந்த ஒரு மூலிகை தேநீரை பருகுவதற்கு முன்னும், டாக்டரிடம் ஆலோசிக்கவும்.




