சிங்கப்பெண் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய்..!!

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன்.09) மாலை 5 மணிக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இப் படை அவரது நேரடி கண்காணிப்பில் செயல்படும். பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனுக்குடன் தடுத்து நடவடிக்கை எடுக்கவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Read Previous

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்..!!

Read Next

அமைச்சர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடுமையான எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular