சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வெளியேற கண்டிப்பா இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றி பாருங்கள்..!!

Oplus_131072

சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள்: சிறுநீரக கல் பிரச்சனையால் பலரும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு அதற்கு முதல் காரணம் நாம் உண்ணும் உணவு பழக்கம் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் சிறுநீரக கல் பிரச்சனைக்கு பல மருத்துவமனைகள் சென்று விட்டோம். ஆனால் இன்னும் சரியாகவில்லை என்று  புலம்புபவர்களுக்கு இந்த வீட்டு வைத்தியம் பயனுள்ளதாக இருக்கும்.

சிறுநீரக கற்கள் வெளியேற:

இளநீரின் ஒரு கண்ணை மட்டும் திறந்து அதில் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் பாசி பயறு சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த இளநீரை வடிகட்டி தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வர, ஐந்திலிருந்து ஏழு நாட்களுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும்.

Read Previous

பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உங்கள் சருமம் வறட்சி இல்லாமல் பளபளவென மின்னனுமா அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular