பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..

 

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பருத்திப்பால் என்பது இருந்து தான் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எங்க காலத்தில் எல்லாம் பருத்தி பால் குடிப்போம் அவ்வளவு வியாதிகளை அது சரி பண்ணும் தெரியுமா என்று பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில் பலருக்கும் பருத்திப்பால் என்றால் என்ன என்பது கூட தெரியாது. அந்த நிலையில் பருத்தி பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் பருத்தி பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப் புண்களை ஆற்றி, அல்சரை குணப்படுத்தும். மேலும் இரத்த அழுத்தத்தை சரிசெய்யும். நெஞ்சு சளியை விரட்டும். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். பருத்தி பாலை அடிக்கடி பருகி வந்தால், சளி இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

 

Read Previous

மூட்டு வலி பிரச்சனையிலிருந்து விடுபட இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வெளியேற கண்டிப்பா இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றி பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular