உங்கள் சருமம் வறட்சி இல்லாமல் பளபளவென மின்னனுமா அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

உங்கள் சருமம் வறட்சியில்லாமல் பள பளவென மின்னணுமா?

உங்கள் சருமம் வறட்சி இல்லாமல் பளபளவென மின்னுவதற்கு வீட்டிலேயே இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..

இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை சருமம் வறட்சியோடு காணப்படுவது. இதற்கு பலரும் பலவிதமான வீட்டு வைத்தியங்களை செய்து வருகின்றனர். ஒரு சிலர் இதற்காக மருத்துவமனை கூட சென்று பார்த்து விட்டேன். ஆனால் இன்னும் சரியாகவில்லை என்று புலம்புகின்றனர். இந்நிலையில் சருமம் வரட்சியை போக்கி பளபளவென மின்னுவதற்கு இதை மட்டும் பண்ணினால் போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய்யை சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடு தண்ணீர் குடித்து வாருங்கள். இதனால் உடல் வறட்சி நீங்கி சருமம் மென்மையாக, பள பளவென பொலிவாக மாறும். மேலும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும். வேறு சில சரும பிரச்சனைகள் இருந்தாலும் அதையும் குணமாக்கும்.

 

Read Previous

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வெளியேற கண்டிப்பா இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றி பாருங்கள்..!!

Read Next

முகத்தில் வளரக்கூடிய தேவையில்லாத முடிகளை இயற்கையாக நீக்கணுமா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular