சூரியன் மிகத்துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் எது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

சூரியன் மிகத்துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் எது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நமக்குத் தெரிந்தது எல்லாம் சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பதுதான். ஆனால் சூரியன் எப்போதும் கிழக்கில் உதிப்பதில்லை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று. சித்திரை 1 அன்றுதான் கிழக்கே உதிக்க ஆரம்பிக்கிறது சூரியன். பின் அது வடக்கு திசை நோக்கி பயணித்து ஆடி 1ல் வடகிழக்கில் உதிக்கிறது. பின்பு இதற்கு இடைப்பட்ட காலமான சித்திரையில் இருந்து ஆடி வரை ஒவ்வொரு டிகிரி நகல்கிறது. மீண்டும் கிழக்கு திசைக்கு ஐப்பசி ஒன்றில் வந்து பின் தெற்கு நோக்கி பயணித்து தை ஒன்னில் தைப்பொங்கல் அன்று ன்று தென்கிழக்கில் உதயம் ஆகிறது. மீண்டும் அது கிழக்கு திசை வரும் போது ஒரு தமிழ் ஆண்டு முடிகிறது. இவ்வாறே நம் முன்னோர்கள் சூரியனின் நகர்வை வைத்து திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாட வழி செய்தனர்.

Read Previous

நல்லெண்ணையில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்துள்ளதா..?? கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி..!! தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி..!! இதன் உண்மையான அர்த்தம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular