செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: அல்-கொய்தா தொடர்பு? ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

 

 

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், அல்-கொய்தாவின் துணை அமைப்பான ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில், 3 மருத்துவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அல்-கொய்தா தனது செயல்பாடுகளை சிறிய குழுக்கள் மூலம் முன்னெடுத்து வருவதாகவும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் வழங்கிய பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கின் விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது கூடுதல் கவனம் ஏற்பட்டுள்ளது.

Read Previous

ஸ்டான்லி அரசு மருத்துவமனை வீடியோ: டிடிவி தினகரன் கண்டனம்!

Read Next

விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது அதிர்ச்சி! ஏர் இந்தியா அதிரடி முடிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular