வங்கியின் பெயர்:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Zone Based Officer – JMGS- I (Main Stream)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 266
சம்பளம்: Rs.48,480/- முதல் Rs.85,920/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation in any discipline from a recognized University or any equivalent qualification recognized as such by the Central Government including Integrated Dual Degree (IDD). மேலும் Candidates possessing qualifications such as Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant would also be eligible.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளம் https://www.centralbankofindia.co.in/en/recruitments மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 09.02.2025
தேர்வு செய்யும் முறை:
Online Exam
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Women/ ST/ SC/ PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.175/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850/-
மேலும் விவரங்களுக்கு:
https://centralbankofindia.co.in/sites/default/files/NOTIFICATION%20FOR%20RECRUITMENT%20OF%20ZBO.pdf




