சேனைக்கிழங்கு கட்லட் செய்வது எப்படி ..?? குழந்தைகளுக்கு ஒருமுறை இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க..!!

Oplus_131072

சேனைக்கிழங்கு கட்லட் செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்

▢1 கப் சேனைக்கிழங்கு கேரட்துருவலில் துருவியது ▢2 ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு ▢1 வெங்காயம் பொடியாக நறுக்கியது ▢உப்பு தேவையானஅளவு ▢1/4 ஸ்பூன் காரத் தூள் ▢சிறு துண்டு இஞ்சி பொடியாக காரத் ஸ்பூன் மசாலாத் தூள் ▢கறிவேப்பிலை தேவையான அளவு ▢2 ஸ்பூன் ரஸ்க் தூள்

செய்முறை

▢ சேனை கிழங்கை துருவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

▢ அத்துடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, வெங்காயம், இஞ்சி, உப்பு, காரத்தூள், மசாலாத் தூள், கறிவேப்பிலை என போட்டு பிசையவும்.

▢ பிசைந்தமாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.பொரித்தெடுத்தகலவையை, ரஸ்க், தூளில் புரட்டி எடுக்கவும், தோசைக் கல்லில்போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பி போட்டு எடுத்து ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து பரிமாறலாம்….

 

Read Previous

பெண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

ஃபிர்ணி ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!! ரொம்ப டேஸ்டியா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular