ஜியோவில் ரூ.75க்கு வரும் புதிய ரீசார்ஜ் திட்டம்..!! ஆனாலும் பயனர்கள் வருத்தம்?..

ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரூ,75-க்கு மிக மிக குறைந்த விலையில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 23 நாட்களுக்கு இருக்கும். இதில், தினமும் 100MB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், 200MB போனஸ் டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் குறைந்த விலையாக இருந்தாலும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி கிடையாது என்பது பயனர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

உலக பேட்மிண்டன் போட்டி..!! பி.வி.சிந்து படுதோல்வி..!!

Read Next

நாட்டு வெடிகுண்டு வெடித்து கோர விபத்து.. சிதறிய உடல்கள்..!! 2 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular