ஜெர்மனி நிறுவனங்களுடன் ரூ.7,020 கோடிக்கு ஒப்பந்தம்.. முதல்வர்..!!

ஜெர்மனி நிறுவனங்களுடன் ரூ.7,020 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். TNRising என்ற பெயரில் ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் ரூ.3,819 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேசுகையில், “இந்த ஒப்பந்தங்கள் மூலம் 15,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

Read Previous

காதலனின் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

மனைவியின் இன்ஸ்டா வீடியோக்கள்.. கணவர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular