டிகிரி முடித்தால் ரூ.45,000 சம்பளத்தில் இந்திய ரயில்வேயில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Selection Controller
காலி பணியிடங்கள்: 368
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20 – 33
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவத் தேர்வு
சம்பளம்: ரூ.45,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Read Previous

ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..!! 19,879 பேர் பரிசோதனை..!!

Read Next

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular