ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..!! 19,879 பேர் பரிசோதனை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்’ மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதுவரை 7 மருத்துவ முகாம்களில் 19,879 பேர் பரிசோதனை செய்துகொண்டதில், 114 பேருக்கு தீவிர நோய்கள் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 808 கர்ப்பிணி தாய்மார்களும் பரிசோதனை பெற்றுள்ளனர். இந்த முகாம்களில் 17 வகையான சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Read Previous

அமெரிக்க வரிவிதிப்பு..!! திருப்பூரில் தொழில் முடங்கும் அபாயம்..!!

Read Next

டிகிரி முடித்தால் ரூ.45,000 சம்பளத்தில் இந்திய ரயில்வேயில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular