டைடல் பார்க் நிறுவனத்தில் 19 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ரூ.1,87,700/- வரை மாத ஊதியம்..!!

டைடல் பார்க் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Assistant Engineer மற்றும் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். விருப்பமுள்ளவர்கள் 02.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Manager, Assistant Engineer மற்றும் பல்வேறு பணிகள்- 19.

கல்வி தகுதி:

Degree / BE / B.Tech / CA / CMA / Diploma தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

ரூ.25,000/- முதல் ரூ.1,87,700/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.04.2025ம் தேதிக்குள் hr@tidelpark.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.33,600/-வரை ஊதியம்..!!

Read Next

மகளிர் நிதி உதவி தொகை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கிய அமைச்சர்..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular