தமிழகம் முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி .

 

 

விண்ணப்பம்: அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 

 

ஆன்லைன் விண்ணப்பம்:https://www.tnrd.tn.gov.in/

 

 

இன்றுமுதல், வரும் நவம்பர் 9-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 

வயது: 18-37 வயதுக்குட்பட்டவர்கள்

Read Previous

நமக்கு நாம்தான் துணை என்ற உண்மை உணர்ந்தவனே, வாழ்க்கையில் எவராலும் வீழ்த்த முடியாதவன்..!!

Read Next

திருமணமான முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular